Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி எங்கள் மீது சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார். மக்களுக்கு துரோகங்களைச் செய்துவிட்டு எங்களைப் பார்த்து துரோகம் செய்துவிட்டு ஓடிவிட்டீர்கள் என்கிறார்.. யார் துரோகம் செய்தது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
- புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT