Published : 26 Feb 2021 03:16 AM
Last Updated : 26 Feb 2021 03:16 AM

டாஸ்மாக் பணியாளர்கள் தர்ணா

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்தினருடன் தர்ணா நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x