Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

வில்லி.யில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

வில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் சந்திரபிரபா முத்தையா எம்எல்ஏ தலைமையில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.

வில்லிபுத்தூர்: வில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.

பின்னர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x