Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

சிவகிரியில் 110 மி.மீ. மழை

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

சேர்வலாறு- 2, ராமநதி- 25, கருப்பாநதி- 16, சிவகிரி- 110.

இரு மாவட்டங்களிலும் அணைகளின் நீர்மட்டம் (அடைப்புகள் உச்சநீர்மட்டம்)

பாபநாசம்- 121 அடி (143), சேர்வலாறு- 130.67 (156), மணிமுத்தாறு- 109 (118), வடக்கு பச்சையாறு- 45.85 (50).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x