Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

மதுரை  தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கம்: அ

மதுரை

 தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கம்: அ.வைத்தியநாதய்யர் நினைவு தின நிகழ்ச்சி, கீழச்சித்திரை வீதி, காலை 7.

  இரட்டை செல்வ விநாயகர் கோயில்: கும்பாபிஷேக விழா பூஜை தொடக்கம், மீனாட்சி நகர், திருப்பரங்குன்றம், காலை 8.

 யாதவா கல்லூரி: கருத்தரங்கம், மாலை 3.

 சேவாலயம் மாணவர் இல்லம்; தியாகி அ.வைத்தியநாதய்யர் 66-வது நினைவு சொற்பொழிவு, செனாய் நகர், மாலை 6.30.

 திருமங்கலம் முனீஸ்வரர் கோயில்: மாசிப் பெருந்திருவிழா, ஆன்மிகச் சொற்பொழிவு, இரவு 8.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x