Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் அருகில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் சாராபின் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் சாலமோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வேலைநிறுத்த காலத்தை முறைப்படுத்தி பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x