Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

பாஜக ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் வேலூர் இப்ராகிம் பேசினார். கூட்டத்தில், நகர தலைவர் மா.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x