Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

பாஜக ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டம், பொட்டல்புதூரில் ஆலங்குளம் தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ராமராஜா தலைமை வகித்தார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ், பொறுப்பாளர் பாலகுருநாதன் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் சண்முகராஜ் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன், நிர்வாகிகள் பண்டரிநாதன், மாறவர்மன், ரத்தினகுமார், சரவணன், முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x