Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

கோவை, திருப்பூரில்ஸ்டாலின் பிரச்சாரம்: திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது 4-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

கோவை, திருப்பூரில்ஸ்டாலின் பிரச்சாரம்:

திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது 4-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 4-ம் நாளான இன்று கோவை கிழக்கு மாவட்டத்தில் ஆச்சிபட்டியில் காலை 8 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து கோவை தெற்கு மாவட்டத்தில் பொள்ளாச்சி சங்கம்பாளையத்திலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார், பிற்பகல் 1 மணிக்கு திருப்பூர் கிழக்கு மாவட்டத்தில் தேன்மலர் பள்ளி அருகிலும், திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் தாராபுரம் பேருந்து நிலையம் எதிரிலும் பிரச்சாரம் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x