Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

மீன்வளத் துறை அமைச்சர் டி

மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் பேட்டி: திமுகவின் பி டீமாக அமமுக செயல்பட்டு வருகிறது. திமுக -அமமுக கூட்டணி வைத்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்த முடியாது. சசிகலாவை நீக்க வேண்டும் என்பது தமிழக மக்கள் மற்றும் அதிமுகவின் விருப்பம். அதனைத்தான் நாங்கள் செய்துள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x