Published : 19 Feb 2021 03:22 AM
Last Updated : 19 Feb 2021 03:22 AM
அமெரிக்காவில் பொதுவாக நவம்பர் மாத செவ்வாய்க்கிழமைகளில்தான் அதிபர் தேர்தலை நடத்துவார்கள். அந்நாட்டில் நவம்பர் மாதம் பொதுவாக அறுவடை முடிந்து விவசாயிகள் ஓய்வில் இருப்பார்கள் என்பதால் நவம்பரில் தேர்தலை நடத்தும் நடைமுறை அமலுக்கு வந்தது.
தேர்தல்
உலகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT