Published : 18 Feb 2021 03:19 am

Updated : 18 Feb 2021 03:19 am

 

Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM

மதுரை  சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி: உலக கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நாள் கொண்டாட்டம், பெரியார் நகர் மெயின் ரோடு, அவனியாபுரம்

மதுரை

 சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி: உலக கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நாள் கொண்டாட்டம், பெரியார் நகர் மெயின் ரோடு, அவனியாபுரம். காலை 10.


 எஸ்.எல்.எஸ்.எம்.ஏ.வி.எம்.எம். ஆயிர வைசியர் கல்லூரி: வாசகர் வட்ட நிகழ்ச்சி, தலைமை: முதல்வர் க.சிவாஜிகணேசன், கல்லம்பட்டி, பிற்பகல் 2.30.

 மதுரை உற்பத்தி திறன் குழு: வாரவிழாவின் நிறைவுநாள் பரிசளிப்பு விழா, சிறப்பு விருந்தினர்- மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், மடீட்சியா அரங்கு, தல்லாகுளம், மாலை 6.30.

 செல்வ விநாயகர் கோயில்: ‘வாழ்வும் வாக்கும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு, பேசுபவர்- எஸ். சண்முகதிருக்குமரன், ரயில்வே காலனி. இரவு 7.

திருமங்கலம்

 முனீஸ்வரர் கோயில்: 41-ம் ஆண்டு மாசிப் பெருந்திருவிழா, 2-ம் நாள் ஆன்மிகச் சொற்பொழிவு, திருமங்கலம், இரவு 8.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x