Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

3-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு டெல்டா மாவட்டங்களில் ஸ்டாலின் பிரச்சாரம்

3-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு நாகப்பட்டினம் வடக்கு மாவட்டத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில், பூம்புகாரில் உள்ள திருக்கடையூர் பிரதான சாலையிலும், பிற்பகல் 1 மணிக்கு திருவாரூர் மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சியிலும், நாகப்பட்டினம் தெற்கு மாவட்டத்தில் கீழையூர் ஒன்றியம், கீழ்வேளூர் பகுதியில் வேளாங்கண்ணி- வேதாரண்யம் சாலையிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x