Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM

காங்கிரஸ் தமிழகத்தில் கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணியும், கேரளாவில் அவர்களை எதிர்த்தும் போட்டியிடவுள்ளது

காங்கிரஸ் தமிழகத்தில் கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணியும், கேரளாவில் அவர்களை எதிர்த்தும் போட்டியிடவுள்ளது. தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான திமுகவுடன் இணக்கமாக உள்ளது. கேரளாவில் சபரிமலைக்கு எதிராக உள்ளது. இது உட்கட்சி பூசலா அல்லது அரசியல் ஏமாற்று வேலையா? உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்களா அல்லது மொத்தமாக மக்களை முட்டாளாக்குகிறார்களா?

கஸ்தூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x