Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

தலைமைச் செயலாளராகிறார் ஹன்ஸ்ராஜ் வர்மா?

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x