Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

புதுச்சேரி அரசில் 47 ஓட்டுநர்கள் இடமாற்றம்

புதுச்சேரி

புதுச்சேரி அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய 47 ஓட்டுநர்கள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் அதிகாரிகள் மற்றும் பிற தரப்பினரை அழைத்துச் செல்வதற்கும், பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை அறிவியல் கல்லூரி, அரசு பொதுமருத்துவமனை, வேளாண்துறை அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் 47 ஓட்டுநர்கள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை அரசின் சார்பு செயலாளர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

47 ஓட்டுநர்கள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x