Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

அவிநாசியில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் தீ.விஜய ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில், அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஜன.13) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக திருப்பூர்மேற்பார்வைப் பொறியாளரிடம் தெரிவிக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x