Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

வேளாண் பல்கலை.யில்ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண்மை ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் அளிக்கப்படும் இப்பயிற்சியில் விவசாயிகள், பெண்கள், பட்டதாரி மாணவர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.11,800. வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இப்பயிற்சி அளிக்கப்படும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x