Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

மத்திய மண்டலத்தில் புதிதாக70 பேருக்கு கரோனா தொற்று

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 18 பேருக்கும், தஞ்சாவூரில் 23 பேருக்கும், திருவாரூரில் 5 பேருக்கும், நாகையில் 6 பேருக்கும், புதுக்கோட்டையில் 6 பேருக்கும், அரியலூரில் 3 பேருக்கும், கரூரில் 9 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 18, அரியலூரில் 2, கரூரில் 5, திருவாரூரில் 14, தஞ்சாவூரில் 18, புதுக்கோட்டையில் 5, நாகையில் 18 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x