Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

பரமக்குடி அருகேஜன.18-ல் கோயில்வருடாபிஷேக விழா

பரமக்குடி

பரமக்குடி அருகே உள்ள வேந் தோணி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பத்தாம் ஆண்டு வருடாபிஷேக விழா வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணிக்கு யாக சாலை பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு திரு மஞ்சன அபிஷேகம், கலச அபிஷேகம், தீபாராதனை ஆகி யவை நடைபெறும். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிர சாதம் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x