Published : 30 Dec 2020 03:17 AM
Last Updated : 30 Dec 2020 03:17 AM

சேலத்தில் பிப்.6-ம் தேதி நடைபெற உள்ள பாஜக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு பிரதமர் மோடி, அமித்ஷாவை அழைக்க முடிவு

சேலத்தில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி நடக்க உள்ள பாஜக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைக்க இளைஞர் அணிகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x