Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவன்

அஜ்மீர்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்தவர் தர்மேந்திர அனிஜா. இவரது மனைவி சப்னா அனிஜா. இவர்கள் தங்களின் 8-வது திருமண நாளைகடந்த 24-ம் தேதி கொண்டாடினர். அப்போது திருமண நாள் பரிசாக மனைவிக்கு நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கியதற்கான ஆவணங்களை வழங்கி அவரைமகிழ்ச்சியில் ஆழ்த்தினார் தர்மேந்திர அனிஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x