Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிர்வாக ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை

தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 14,276 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்து எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x