Published : 01 Dec 2020 03:15 am

Updated : 01 Dec 2020 03:15 am

 

Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

திருத்தம் ‘இந்து விரோதக் கட்சி என்ற முத்திரையை அகற்ற களமிறங்கும் திமுக’ என்ற தலைப்பில் நவம்பர் 30-ம் தேதி வெளியான செய்தியில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்தார் என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது

திருத்தம்

‘இந்து விரோதக் கட்சி என்ற முத்திரையை அகற்ற களமிறங்கும் திமுக’ என்ற தலைப்பில் நவம்பர் 30-ம் தேதி வெளியான செய்தியில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்தார் என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்தார் என்பதே சரியானது. தவறுக்கு வருந்துகிறோம்.


- ஆசிரியர்


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x