Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

முதல் நாளில் 18,488 விண்ணப்பங்கள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,702 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் சேர்க்கை, திருத்தம் உள்ளிட்ட வற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 3 மாவட்டங்களில் மொத்தம் 18 ஆயிரத்து 488 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், புதிய வாக்காளர்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 3,963 பேரும், வேலூர் மாவட்டத்தில் 5,548 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5,845 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x