Published : 29 May 2023 06:57 PM
Last Updated : 29 May 2023 06:57 PM
நொய்டா: டெக்னோ நிறுவனம் இந்தியாவில் டெக்னோ கேமான் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோ கேமான் 20, கேமான் 20 புரோ 5ஜி மற்றும் கேமான் 20 ப்ரீமியர் 5ஜி என மூன்று மாடல் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ கேமான் 20 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு அம்சங்கள்
With the all-new TECNO CAMON 20 Series, step into a world of love and adventure. Explore the wonders of life, living every moment to the fullest.
Embrace the true essence of beauty with every click.
Coming Soon! #TECNOGlowAsYouAre #TECNOCamon20 #KeepLovingKeepLiving pic.twitter.com/VsTXKXujCw— TECNO Mobile India (@TecnoMobileInd) May 22, 2023
The TECNO CAMON 20 Sale is now LIVE!
Don't wait any longer, it's time to upgrade your phone game with the CAMON 20.
Now available at Rs.14,999/- on Amazon and your nearest retail outlets.
Shop Now - https://t.co/aYG68k32Zh#TECNOCamon20 #KeepLovingKeepLiving pic.twitter.com/VL2GZHaThy
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT