வீடியோ புதிது: அழுகையின் அறிவியல்

வீடியோ புதிது: அழுகையின் அறிவியல்
Updated on
1 min read

னந்தக் கண்ணீரும் பெருகலாம், சோகத்திலும் கண்ணீர் வரலாம். எல்லாம் சரி, கண்ணீர் ஏன் வருகிறது? ‘ஆசாப் சயின்ஸ்’ என்ற யூடியூப் சேனலைப் பார்த்தால், விடை கிடைக்கும். அழுகையின் பின்னே உள்ள விஞ்ஞானத்தை மிக எளிதாக இந்த வீடியோ விளக்குகிறது. சராசரி கண்ணீர், அனிச்சையாக வரும் கண்ணீர், ஆனந்தக்கண்ணீர், உணர்ச்சிப் பெருக்கிலான கண்ணீர் பற்றியும் பரிணாம நோக்கில் மற்றவர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்கான சமிக்ஞை கண்ணீர் என்ற விளக்கத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

வீடியோவைக் காண: https://www.youtube.com/watch?v=QGdHJSIr1Z0

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in