Published : 29 Apr 2014 10:00 am

Updated : 29 Apr 2014 12:57 pm

 

Published : 29 Apr 2014 10:00 AM
Last Updated : 29 Apr 2014 12:57 PM

லெனோவா ஸ்மார்ட்போன் அறிமுகம்

செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீனாவின் லெனோவா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்-சீரிஸ் பிரிவில் வெளி வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் எஸ்860 என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ. 21,500 ஆகும்.

1.3 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் மற்றும் 2 ஜிபி ராம் ஆகியவற்றுடன் வெளிவந்துள்ளது. 8 மெகா பிக்ஸல் கேமரா மூலம் மிகத் துல்லியமாக காட்சிகளை பதிவு செய்ய முடியும். மேலும் ஒருங்கிணைந்த 16 ஜிபி நினைவக சேமிக்கும் வசதி, இரட்டை சிம் கார்டு வசதி ஆகியன இதில் கூடுதல் சிறப்பம்சமாகும்.




லெனோவாஸ்மார்ட்போன்புதிய மொபைல்மொபைல் போன் அறிமுகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x