Published : 21 Mar 2023 05:19 PM
Last Updated : 21 Mar 2023 05:19 PM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி சி55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது சி55 ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
Introducing the future of smartphone interface, Mini Capsule! #realmec55 #EntertainmentKaChampion @Flipkart
Know more: https://t.co/NLwVMVJ7PP pic.twitter.com/6rSHjRk91b— realme (@realmeIndia) March 19, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT