வீடியோ புதிது: செல்வந்தர் காட்டும் வழி

வீடியோ புதிது: செல்வந்தர் காட்டும் வழி
Updated on
1 min read

செல்வந்தராக வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா? அதற்கான வழிகளை ஆர்வத்துடன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? எனில் டேனியல் அல்லேயின் வீடியோ உங்களுக்கு வழிகாட்டும். அமெரிக்க இளம் லட்சாதிபதிகளில் ஒருவரான டேனியல் அல்லே தன்னிடம் குவிந்திருக்கும் செல்வத்தைச் சுயமாகச் சம்பாதித்தவர். அந்த அனுபவம் தந்த நம்பிக்கையில்தான் தன்னுடைய செல்வக் குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

இவர் உருவாக்கியுள்ள ஒரு வீடியோவில் செல்வந்தராவதைத் தவிர்க்கும் ஐந்து பதங்கள் பற்றி எச்சரிக்கிறார். அவைதான் உங்களின் செல்வம் சேர்க்கும் ஆற்றலைச் சுருக்குகின்றன என்றும் சொல்கிறார். இது பற்றிய விரிவான விளக்கத்தை வீடியோவில் பார்க்காலம்.

வீடியோவை காண

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in