Last Updated : 06 Nov, 2015 12:32 PM

Published : 06 Nov 2015 12:32 PM
Last Updated : 06 Nov 2015 12:32 PM

செயலி புதிது: ஜிஃப் முன்னோட்டம்

இணைய உலகில் இப்போது செயலிகள்தான் பிரபலமாக இருக்கின்றன. ‘ஜிஃப்'கள் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அசையும் படங்களும் பிரபலமாக இருக்கின்றன. இந்த இரண்டையும் இணைத்தால் எப்படி இருக்கும்?

‘ஆப் ஜிஃப்.இயோ' செயலி இதைத்தான் செய்கிறது. இந்தச் செயலி மூலம் எந்த ஒரு செயலியின் முன்னோட்டக் காட்சியையும் ஜிஃப் படங்களாக மாற்றிக்கொள்ளலாம். செயலிகளைப் பகிர்ந்துகொள்ள இன்னொரு சுவாரஸ்யமான வழியாக இது இருக்கும்.

தரவிறக்கம் செய்ய: >http://appgif.io/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x