4 இன் 1

4 இன் 1
Updated on
1 min read

சியோலைச் சேர்ந்த நிறுவனம் பல உபயோகங்கள் கொண்ட சைக்கிள் ஸ்டாண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெயில் லைட், லீவர், காற்றடிக்கும் ஹேண்ட் பம்ப், ஸ்டாண்ட் என நான்கு விதமாக பயன்படுத்தலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in