தொழில்நுட்பம்
பாலைவன வீடு முதல் பன்முக ஸ்டூல் வரை!
யுஏஇ பாலைனவனத்தில் உருவாக்கப்பட்ட வீடு. இதன் மேல் பகுதியில் சூரிய பலகைகள் உள்ளன. இதன் மூலம் வீட்டின் மின்சார தேவை பூர்த்தியாகும்.
உணவு பிரமிடு
அமெரிக்காவைச் சேர்ந்த சாம் கால்பன் என்பவர் உணவு பிரமிடை உருவாக்கியுள்ளார். சாக்லெட், குக்கிஸ், கேக்குகள் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது.
பன்முக ஸ்டூல்
நியூயார்க்கைச் சேர்ந்த நிறுவனம் நகர்ப்புறமக்களுக்காக வடிவமைத்துள்ள ஸ்டூல். இதை ஸ்டூலாகவும், பெஞ்சாகவும், காபி டேபிளாகவும் பயன்படுத்த முடியும்.
