வாட்ஸ் அப் வால்பேப்பர்

வாட்ஸ் அப் வால்பேப்பர்
Updated on
1 min read

வாட்ஸ் அப் சேவையில் சேட் செய்யும்போது பின்னணியில் தோன்றும் காட்சிகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் தெரியுமா?

இந்த வசதியைப் பயன்படுத்த செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று சாட்ஸ் மற்றும் கால் - வால்பேப்பர் கட்டளையைத் தேர்வு செய்து புதிய வால்பேப்பரைப் பின்னணியில் தோன்ற வைக்கலாம்.

போனில் உள்ள எந்தக் கோப்புப் படம் அல்லது, வால்பேப்பர் செயலிகளின் படங்களை இந்த முறையில் வர வைக்கலாம். ஆக, உங்கள் வாட்ஸ் அப் அரட்டைகளின்போது பின்னணியும் கூட சுவாரஸ்யமாகவே இருக்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in