வண்ணமயமான இசை

வண்ணமயமான இசை
Updated on
1 min read

பாடலுக்கு ஏற்ப வண்ண ஒளிக் கலவைகளை வெளிப்படுத்தும் விதமாக வந்துள்ளது இந்த மியூசிக் சிஸ்டம்.

தண்ணீர் புகாத அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் சிஸ்டத்தை ஸ்மார்ட் போனிலிருந்தும் இயக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in