Published : 17 Aug 2015 11:32 AM
Last Updated : 17 Aug 2015 11:32 AM

சிம் கார்டு செயலி

2 சிம் கார்டுக்கு 2 போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த சிறிய கருவி பயன்படும்.

இரண்டாவது சிம்கார்டை இதில் பொருத்திவிட்டால், இதன் செயலி மூலம் தற்போது பயன்படுத்தும் போனிலேயே 2-வது சிம் கார்டையும் பயன்படுத்தலாம்.

கையடக்க இசைக் கருவி

டிஜிட்டல் இசைக்கோர்ப்பு கருவிகளை தயாரிக்கும் விலிட் நிறுவனம் மொபைல் சைஸில் சிறிய இசைக்கோர்ப்பு கருவியை வெளியிட்டுள்ளது. இசைக்குறிப்புகளை வை-பை வழியாக அனுப்பும் வசதியும் இந்த கருவியில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x