Published : 10 Aug 2015 12:09 PM
Last Updated : 10 Aug 2015 12:09 PM

டிஜிட்டல் கேசட்

பழைய டேப்ரெக்கார்டர் கேசட்டை திரும்பவும் டிஜிட்டல் வடிவில் கொண்டுவர உள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இந்த கேசட்டில் தரவிறக்கம் செய்யும் பாடல்கள், வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் சேமிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x