ஸ்மார்ட்போன் மூலம் 3டி தொழில்நுட்பத்தில் புகைப்படம் எடுக்கும் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது பிவெல் நிறுவனம்..சார்ஜர் போல இந்த கேமராவை இணைத்துக் கொள்ளலாம்.