நெபியா என்கிற ஷவர் தயாரிப்பு நிறுவனம் புதிய வகை ஷவர் கருவிகளை வடிவமைத்துள்ளது..இந்த கருவிகள் மூலம் சாதாரண ஷவரில் செலவாகும் தண்ணீரில் 70 சதவீதம் சேமிக்க முடியும் என்று கூறியுள்ளது.