Published : 27 Sep 2019 11:45 AM
Last Updated : 27 Sep 2019 11:45 AM

பட்ஜெட் விலையில் ரெட்மி 8ஏ: என்ன சிறப்பம்சங்கள்?

ரெட்மி 7ஏ போன்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, சியோமி நிறுவனம் ரெட்மி 8ஏ போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வகை போன்கள் செப். 29-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளன.

ரெட்மி 8ஏ சிறப்பம்சங்கள் என்ன?

மெமரி
2 ஜிபி ரேம் + 32 ஜிபி ரோம் - ரூ.6,499
3 ஜிபி ரேம் + 32 ஜிபி ரோம் - ரூ.6,999
வெளிப்புறமாக எஸ்டி கார்டு சேமிப்பு வசதி- 512 ஜிபி வரை

டிஸ்பிளே: 6.22 இன்ச்
* திரை விகிதம் 156.4* 75.4*9.4 மி.மீ.

கேமராக்கள்:
* பின்புறக் கேமரா - 12 மெகாபிக்சல்
* முன்புறம் செல்ஃபி கேமரா - 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா.

பேட்டரி, சார்ஜர்:
* 5000-MAh (மூன்று நாள் வரை தாங்கும்)
* 18 வாட் அதிவேக சார்ஜர்
* டைப்-C சார்ஜர் போர்டு

செயலி:
குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 439 ப்ராசஸர்

வண்ணங்கள்:
அடர் கருப்பு, கடல் நீலம், ரத்தச் சிவப்பு


எடை: 188 கிராம்
விலை: ரூ.6,499 முதல் ரூ.6,999 வரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x