Published : 20 Jul 2015 11:52 AM
Last Updated : 20 Jul 2015 11:52 AM

ரோபோ ஓட்டல்

உலகின் முதல் ரோபோ ஓட்டலை ஜப்பானில் திறந்துள்ளனர்.

கதவை திறந்துவிடுவது முதல் வாடிக்கையாளர்களின் பல தேவைகளை நிறைவேற்றுவது வரை ரோபோக்களே செய்ய உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x