காடு, மலை என இடத்துக்கும், கால நிலைக்கும் தாக்கு பிடிக்கக்கூடிய முட்டை வடிவிலான வீடுகளை வடிவமைத்துள்ளது ஸ்லோவோக்கியா நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம்..இதற்கு எக்கோ கேப்சூல்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.