Published : 13 Jul 2015 12:10 PM
Last Updated : 13 Jul 2015 12:10 PM

கரையும் கண் சுருக்கம்

மேக்கப் போட்டு அழகைக் கூட்டினாலும் கண் சுருக்கங்களைத் தவிர்க்க முடியாது.

தற்போது இதற்கும் தீர்வு கண்டுள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.

ஆராய்ச்சி முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x