

டிவியையே கூட கம்ப்யூட்டர் மானிட்டராக மாற்றிக் கொள்ளும் வசதி வந்து விட்டது. ஆனால் கம்ப்யூட்டர் மானிட்டருக்குப் பழக்கப் பட்டவர்களுக்கு டிவி திரையில் மெனுவைப் பார்த்துப் பயன்படுத்துவது சிக்கலாக இருக்கலாம்.
ஆனால் டிவி திரையில் யூடியூப் வீட்டியோக்களைப் பார்க்க விரும்பினால் இந்தப் பிரச்சினைக்குச் சுலபமான தீர்வு இருக்கிறது.
>https://goo.gl/goCC2n எனும் முகவரிக்குச் சென்று டிவிக்குப் பொருத்தமான இடைமுகத்தைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.