மடக்கும் கீ போர்ட்

மடக்கும் கீ போர்ட்
Updated on
1 min read

மைக்ரோசாப்ட் நிறுவனம் மடக்கும் கீ போர்டை வெளியிட்டுள்ளது. மொபைல் மற்றும் டேப்லெட்களில் பயன்படுத்தலாம்.

வின்டோஸ், புளூடூத் என அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in