ஜின்கோ சார்ஜர்

ஜின்கோ சார்ஜர்
Updated on
1 min read

ஜப்பானில் உள்ள ஜின்கோ மர இலைகளைப் போல இந்த சோலார் சார்ஜர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பிளாஸ்டிக், பிரம்பு, அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in