சிறந்த மெயில் - தளம் புதிது

சிறந்த மெயில் - தளம் புதிது
Updated on
1 min read

சிறந்த இமெயில் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணப்படி இமெயிலை அனுப்ப வழிகாட்டும் இணைய தளங்களுள் ஒன்று ‘கிரேட் இமெயில் காபி’.

இந்தத் தளத்தில் மிகச் சிறந்தது எனக் கருதப்படக்கூடிய மெயில்களின் நகல்கள் உள்ளன. உள்ளடக்கத்துக்கும், வடிவமைப்புக்கும் இந்த மெயில்கள் வழிகாட்டிகளாக இருக்கின்றன.

மெயில்களை ரகம்வாரியாகத் தேடவும் செய்யலாம். நல்ல இமெயில்களைச் சமர்ப்பிக்கவும் செய்யலாம்.

இணையதள முகவரி: >http://greatemailcopy.tumblr.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in