கையிலே வானிலை

கையிலே வானிலை
Updated on
1 min read

வெளியூர்களின் வானிலையை அனுபவமாக உணர கருவி கண்டு பிடித்துள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.

இணையம் மூலம் செயல்படும் இதில், இடத்தை குறிப்பிட்டால் அந்த இடத்தின் மழை, குளிர், போன்ற விவரங்களை கருவியில் நேரடியாக பார்த்துக் கொள்ளலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in