Last Updated : 12 Jun, 2015 03:15 PM

 

Published : 12 Jun 2015 03:15 PM
Last Updated : 12 Jun 2015 03:15 PM

பிக் ஸ்டிச்

ஒளிப்படங்களை அழகிய ஒளிப்படத் தொகுப்பாக (கொலாஜ்) மாற்ற வழிசெய்கிறது பிக் ஸ்டிச் செயலி. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படும் இந்தச் செயலி மூலம் பல ஒளிப்படங்களை ஒன்றாகத் தைத்துத் தொகுக்கலாம்.

இதற்கான வடிவமைப்பும், டெம்ப்ளேட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. விரும்பியதைத் தேர்வு செய்துகொள்ளலாம். டெஸ்க் டாப், பேஸ்புக் என எதிலிருந்தும் படங்களை எடுத்துத் தொகுக்கலாம்.

ஸ்மார்ட் போனில் புதிதாக எடுக்கும் ஒளிப்படங்களையும் பயன்படுத்தலாம். இந்தத் தொகுப்பை எளிதாக எடிட் செய்யலாம். அப்பவே சமூக வலைதளத்தில் பகிரவும் செய்யலாம்.

ஆண்ட்ராய்டில் தரவிறக்க: >https://play.google.com/store/apps/details?id=com.bigblueclip.picstitch&hl=en

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x