Published : 08 Jun 2015 12:12 PM
Last Updated : 08 Jun 2015 12:12 PM

360 டிகிரி கேமரா

செல்பி பிரியர்களை ஈர்க்கிறது பபிள்ஸ்கோப் 360 டிகிரி கேமரா.

செல்போன் பேனலோடு இணைக்கும் விதமாக உள்ள இந்த கேமரா ஒரே ஷாட்டில் எல்லா திசைகளிலும் படம் பிடிக்கும்.

இதற்காக தனி செயலியும் (ஆப்ஸ்) உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x